தமிழ் எழுத்துப் பயிற்சி நூல் Tamil Writing Practice Book Grade 01 Pdf Free Download
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் எழுத்துப்பயிற்சி நூல் "அ" தொடக்கம் "ஔ" வரையிலான எழுத்தையும் "க்" தொடக்கம் "ன்" வரையிலான எழுத்துக்களை எழுதுவதற்கான பயிற்சித் தாள் (tracing sheet) உள்ளது. இது தமிழ் எழுத்துகளை எழுத பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் அந்தக் கட்டங்களில் "எழுத்தை" மீண்டும் மீண்டும் எழுதிப் பயிற்சி செய்யலாம்.
தமிழ் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள்.











0 Comments