ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் "Da Di Du Names in Tamil for Girl" புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு சந்தோஷமாக கொண்டப்படும் நிகழ்வாகும். அந்த வகையில், பெற்றோர்கள் தன் குழந்தைக்கு புதிதாகவும் மற்றும் வித்தியாசமான பெயர் வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள்.
அந்த வகையில் இந்த பதிவில் ட வரிசை தமிழ் பெயர்கள் மற்றும் புதிய மாடல் பெண் குழந்தை பெயர்கள் இங்கு தந்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த ட வரிசை பெண் குழந்தை பெயரை (Pen Kulanthai Ppeyargal) தேர்வு செய்து. தங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
ட, டா, டி வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள். Da Di Du Names in Tamil for Girl
டந்திராணி - Dantirani
டமாஸ்வஸ்ரி - Damasvasri
டரித்ரீ - Daritree
டரித்ரீதேவி - Daritreedevi
டர்வினா - Dravina
டர்வினாவள்ளி - Dravinavalli
டர்வினி - Dravini
டகினி - Dakini
டந்தி - Danti
டமாஸ்வஸ்ரி - Damasvasri
டரித்ரீ - Daritree
டாக்டர்மதி - Drdhamati
டாமினி - Damini
டார்லி - Tarli
டானிகா - Danika
டானிசி - Tanisi
டானியா - Tania
டானெகா - Taneca
டான்சி - Tansi
டானிகாஸ்ரீ - Danikashri
டானிசி - Tanisi
டானிசிமதி - Tanisimathi
டானிசிமாலா - Tanisimala
டானியா - Tania
டாமினி - Damini
டாமினிமாலா - Daminimala
டாமினிஸ்ரீ - Daminishri
டார்லிமாலா - Tarlimala
டிலக்சனா - Dilaxana
டிவாணி - Divani
0 Comments