எமது பக்கத்தில் எவ்வாறு Exam Paper PDF டவுன்லோட் செய்வது? How to Downloads PDF Exam Paper

அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் கேட்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான வினாத்தாள்களை PDF file மூலம் நீங்கள் இலகுவாக பதிவிறக்கம் (Download) செய்து எடுத்துக் கொள்ளலாம்.

1. முதலில் உங்களுக்குத் தேவையான பக்கத்தினை Open பண்ணவும்.. திரையில் பின்வருமாறு தோன்றும்.

How to Downloads PDF Exam Paper

2. பின்னர் கீழே Exam Papers இன் மாதிரி வினாத்தாளின் Preview காணப்படும் அதன் கீழே (Downloads) டவுன்லோட் Button கிளிக் செய்யவும்.

How to Downloads PDF Exam Paper

3. Downloads Button கிளிக் செய்தவுடன் புதிதாக ஒரு பக்கம் திறக்கப்படும் பின்னர் 30 வினாடிகள் காத்திருக்கவும்.

Sltamil Exam Papers

4. 30 Seconds பின்னர் Google Drive பக்கத்தில் Open ஆகும். பின்னர் மேலே வலது பக்கத்தில் உள்ள Download Click செய்யவும்.

How to Downloads PDF Exam Paper

5. இவ்வாறு உங்கள் PDF File Download ஆகும்.

How to Downloads PDF Exam Paper

Exam Papers Downloads


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments