தமிழ் கவிதை பறவைகள் Tamil Kavithai Paravaikal - நந்தினி தேவி .ம

தமிழ் கவிதை பறவைகள் Tamil Kavithai Paravaikal - நந்தினி தேவி .ம


முட்டை ஓட்டிலிருந்து இவ்வுலகிற்கு

தப்பி பிழைக்க பிறந்தாயோ!

அல்லது,

சிறகடித்து விண்ணில் பறக்க இவ்வுலகிற்கு    

தப்பி பிறந்தாயோ!

ஆனால்,

நீ பேசும் மொழி எனக்கு

புரியவில்லை ! நீயே

கற்று தருவாயா! ஏன்

மழைக்காலம் வரும்போது மட்டும் 

பசியை மறந்து தாயின் இறகை

தேடி செல்கிறாயே ?  உன்

மொழியில் நீயே கூறுவாயா?


நன்றி - நந்தினி தேவி .ம


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

1 Comments

  1. Enna kavithai romba super iruku bro ,
    To be a continue your journey. 😊

    ReplyDelete