நீ வாழும் வாழ்வை இருள் எண்ணி கலங்காதே..
அதில் உன் விடியல் இருப்பதை மறவாதே..
நாள் ஓடுவதாக என்னாதே..
ஒவ்வொரு நாளும் உனக்காக விடிவதை மாறாவாதே..
விடியலை நோக்கி செல் அது உன் வாழ்வை மாற்றும் என்பதை உறக்கச்சொல்!
நன்றி - Nandhinimohan
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments