காதலியே! காதலியே!
என்னையேன் உயிருடன் புதைகிறாய்?
மறந்துவிட்டேன் ! மறந்துவிட்டேன்!என்று என்னையேன் ஏரிக்கிறாய் ?
அன்று இனித்த வார்த்தை எல்லாம் இன்று கசகிறது
அன்று பூத்த ரோஜாக்கள்
இன்று என்னை குத்தும் முட்டாள்
உன் சொர்க்க மடியே
என் மரண படுகை
ஒளி மலர்ந்த நாம் காதல்
இருளில் மறைந்து போகடும்
என் கண்ணீர் அஞ்சலி -யுடன்!
நன்றி - Arthi
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments