இயற்கை என்றதுமே
நினைவுக்கு வருவது பசுமை!
பசுமையான மர கிளைகள்...
கொஞ்சி விளையாடும் பறவையினங்கள்....
அழகாக ஓடும் நதிகள்....
அருமையான காற்று....
ஜில்லென்ற குளிர்ச்சி....
வெயிலிலும் கிடைக்கும் மர நிழல்கள்....
ரம்மியமான இசை....
இவையெல்லாம்.....
ஆனால் இப்பொழுது
எல்லாம் மாறிவிட்டது.,
எங்கு பார்த்தாலும் இயற்கையை.
அழிப்பவர்கள் பெருகிவிட்டனர்.,
இயற்கை மனிதனாக பிறந்தால்...
தன்னை அழிப்பவர்களையும்
அசுத்தப்படுதுபவர்களையும் பார்த்து
கண்ணீர் சிந்தும்....
மனிதனே....
ஒரு நாள் இயற்கையாக மாறிப்பார்...
இயற்கையின் அழகு புரியும்..
"வீட்டுக்கு ஓரு மரம் வளர்ப்போம்"
"இயற்கையை காப்போம்"
நன்றி - அருணா தேவி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments