1.போர்த்துக்கேயரின் சமயம் யாது?
கத்தோலிக்கம்
2.ஒல்லாந்தரின் சமயம் யாது?
புரட்டஸ்தாந்து
3.ஆங்கிலேயரின் சமயம் யாது?
அங்கிலிக்கன் கிறிஸ்தவம்
4.இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் செயற்பட்ட மிஷநெறி இயக்கங்கள் எவை?
அமெரிக்கன் மிஷநெறி இயக்கம்,லண்டன் மிஷநெறி இயக்கம்,சேர்ச் மிஷநெறி இயக்கம்,வெஸ்லியன் மிஷநெறி இயக்கம்,பப்டிஸ்ட் மிஷநெறி இயக்கம்
5.இலங்கையில் யாழ்ப்பாணம் உட்பட வட பகுதுியை மையமாக கொண்டு செயற்பட்ட மிஷநெறி இயக்கம் எது?
அமெரிக்கன் மிஷநெறி
6.மிஷநெறி இயக்கங்கள் தங்களது சமயத்தை பரப்புவதற்காக பயன்படுத்திய ஊடகங்கள் எவை?
கல்வி,போதனை,சமூக சேவை
7.மிஷநெறி இயக்கங்கள் தங்களது சமயத்தை பரப்புவுதற்காக வெளியிட்ட பத்திரிகைகள் எவை?
மாசிக்க தேக்க,உரகல,லங்கா நிதானய,உதய தாரகை
8.மாளிகாகந்த வித்தியோத பிரிவெனா எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
1873
9.ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரரால் எழுதுப்பட்ட நூல்கள் எவை?
சிதத்சங்கரா சன்னஸ,காவிய சேகர சன்னஸ
10பௌத்த சமய மறுமலர்ச்சிக்காக முதன் முதலில் அச்சகம் ஒன்றை நிறுவும் நடவடிக்கையை மேற்கொண்டவர் யார்?
புளத்கம தம்மாலங்கார ஶ்ரீ சுமணதிஸ்ஸ தேரர்
11.பௌத்த சமய மறுமலர்ச்சிக்காக வெளியிட்ட பத்திரிகைகள் நான்கினைக் குறிப்பிடுக.
லக்மினி பஹன,சிங்கள ஜாதிய,சரசவி சந்தரச,சிங்கள பௌத்தயா
12.ஜம்பெரும் விவாதங்களில் சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற விவாதம் எது?
பாணந்துறை 1873
13.பாணந்துறை விவாதத்தில் மூலம் இலங்கைக்கு வந்து பெளத்த சமயத்தை தழுவியோர் யாவர்? எந்நாட்டை சேர்ந்தவர்?
ஹென்றி ஸ்டீல்- அமெரிக்கா
ஹெலானா பலவெட்ஸ்கி அம்மையார்
0 Comments