தெழிந்தோடும் தேனே!
என் இனிய தமிழே
நெறி தவறா
திரை வாசகர்கள்
என் உயிர் காணும்
அற்புதங்களே......!
காட்சிப்பிளம்புகளில் கைக்கோர்த்து நடப்பவையே
காலத்தின் சீற்றமே
கலைந்தாடும் தென்றலின் விருட்சமே சினிமா
வினைத்தூன்றி நிற்கும் வேர்களின் பிளவுகளின்
விருட்சமே தாய்மொழி அதுவே எங்கள் தமிழ்மொழி...!
வெளிந்தோடும் வேளையில் வெளிக்கொணரும் சான்றுகள் விம்பி வழியும் இதமான மோகம் இந்த தமிழ்
சினிமாவிற்கு எவ்வாறு வந்தது ?
காலத்தின் சோதனையோ! கவிஞனின் போதனையோ!
பழக்கப்பட்ட பாரம்பரியத்தின் தோற்றம் உலகெங்கும் தலைத்தூக்கி போகிறது.
காவு கொண்ட கலாசாரம் கலைந்தாலும் சோலை கொண்ட சாட்சிகள் கவிபாடும்
ஈழத்தின் இசையெல்லாம் இலையோடும் தேன் சுவையில் ஈர் எடுத்துப் பார்க்கும் முன்னே எட்டுத்திற்கும் சிதம்பரமே.....!
கொள்ளை கொண்ட என் நெஞ்சம் கொக்கரிக்கும் செய்தியிலே
விம்பமான ஒளிவடிவில்
வியப்பூட்டும் சினிமா தமிழிற்கு செவி சாய்க்குமா......?
நன்றி - KANNADHASAN KRISHAN
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments