தமிழ் கவிதை நட்பின் காதல் - Tamil Kavithai Friendship Love

Tamil Kavithai Friendship Love

உன்னை விட ஒரு அழகு

இந்த உலகில் இல்லை

அழகு என்பது கண்களால் 

பார்க்கப்பட்டது அல்ல

மனதில் இயக்கப்பட்டது 

அன்பே, என் காதலை உன்னிடம் 

சொல்லாமல் இருக்கலாம் தவிர

உன்னிடம் காட்டாமல்  இல்லை

புரிந்த உறவில், புரியாத காதல்

உன்னிடம் சொல்லாமல் இருக்கிறது

என் மனம் ஒரு ஓரத்தில்

நன்றி - Arthi 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments