தமிழ் கவிதை இயற்கை Tamil Kavithai Nature - RAJESHWARI.I

Tamil Kavithai Nature - RAJESHWARI.I

  🌼   இயற்கையின் வனப்பு  🌼

✨இயற்கை என்பது ஒரு பொக்கிஷம்

அதில் உயிரினம் அழகிய படைப்பு!

✨ இயற்கை ஒரு தாய்,அவளே;

கருணையின் மறு வடிவானவன்!

✨ காற்றின் ஓசை ஒரு இன்னிசை

வண்டின் ஓசை ஒரு ரீங்காரம்!

✨ இயற்கையின் வனப்பு எண்ண ற்றது

அது வார்த்தையில் அடங்காது!

✨ ஆற்றில் ஓடும் நீர் கரைபுரண்டு

ஓடினால் அது வெள்ளம்!

✨ ஆனால் இயற்கை அவ்வபோது

சீறற்று நம்மை அச்சுறுத்துகிறது!

✨ நாம் ஏடுகளில் படிக்கும் நடிப்பைக் கூட

இயற்கை மிகச் சிறந்ததாக கூறும்!

✨ நிழலின் அருமை வெயிலில் தெரியும்

அதுபோல இயற்கையின் அருமை நமக்குபுரியும்!

நன்றி இ.ராஜேஸ்வரி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments