கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை நட்பு
Friendship என்பது toys அல்ல
விரும்பினால் எடுத்து
வெறுத்தால் உடைக்க
Friendship is a gold
நினைத்தவுடன் கிடைக்காது
வெறுத்தவுடன் தூக்கி
போடவும் முடியாது
That's a friendship
நன்றி - Ilma Aiyoob khan
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments