தமிழ் கவிதை சிறந்த காவியம் (Tamil Kavithai Sirantha Kaaviyam)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை சிறந்த காவியம்

தமிழ் கவிதை சிறந்த காவியம்

எட்டாதக் கனியே!

திகட்டாதச் சுவையே!

கிடைக்காத அமுதே!

தித்திக்கும் தேனே!


யாரும் எழுதப்படாத புத்தகமே!

நான் தினந்தோறும் படிக்கும்

இலக்கணமே!

என் கவிக்கு அரசே!


எத்தனையோ காவியங்கள்

இருக்கட்டும்,

உன் புன்னகையை விடவா

ஒரு சிறந்த காவியம் 

இருக்கப் போகின்றது???

நன்றி - தமிழுடன் லாவண்யா.

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம் 



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments