தமிழ் கவிதை தனிமை (Tamil Kavithai Thanimai Loneliness)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தனிமை

தமிழ் கவிதை தனிமை.

என் வாழ்வின் பாதி நாட்கள் கனவுகளால்  கழிந்தது உன்னுடனே...

வேறு எவராலும் நிரப்ப முடியாது உன் நினைவுகளை என்னுடனே...

இன்பம் துன்பம் எது வந்தாலும் ஆறுதல் தரும் தனிமையே....

ஓராயிரம் காதலால் கூட  தர முடியாது உன் இனிமையை....


இசையின் வலியை உணர்கிறேன் உன்னாலே...

கவலைகள் மறந்து உறங்குகிறேன் தன்னாலே...

உறவுகள் தந்த வலியை நினைத்து தவிக்கிறேன்...

இனி எவரும் வேண்டாம் என உனையே நினைக்கிறேன்...

நன்றி - பாரதி பாண்டியன்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments