கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை சொந்த பந்தம்
ஊர் உறவின் பெருமை பேசும் தாத்தா
உலகத்தை கதையாலே சுற்றிக் காட்டும் பாட்டி
சற்று சிணுங்கினால் பேரலையாய் எழும் சித்தப்பா
அம்மாவின் கண்டிப்பில் கொஞ்சனுடன் சித்தி
அறிவுரை கொடுக்கும் பெரியப்பா பெரியம்மா
தன்னலம் இல்லா அண்ணன் அக்கா
சுட்டித்தனத்தில் தம்பி தங்கை
அளவில்லா பாசம் கொண்ட அம்மா அப்பா
என்று கூடு கூடாய் குருவிக் கூட்டம் போல் வாழ்ந்த காலம் போய்
நாலு சுவத்துக்குள் மூச்சி இழுக்கும் காலம் இன்றையது!!!
எங்கு போய் கூடு சேர்க்க, கூட்டில் இருந்து பிரிந்து போகின்றனவே!!
என்றாவது பிரிந்த கோடு மீண்டும் சேரும்
சி.சஞ்சனா ஸ்ரீ
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments