அரசியலமைப்பு மற்றும் நகுலா அரசமைப்பு (Constitution and Nakula Constitution)

 அரசமைப்பு என்றால் என்ன?

அரசமைப்பு மற்றும் நகுலா அரசமைப்பு

நகுலம் அரசமைப்பில் அரசமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை இரண்டுமே ஒரே மாதிரியான முறைகளைப் பின்பற்றியே இயக்கப்படுகின்றன அரசமைப்பு பொதுவாக மரபுகளின் அடிப்படையிலோ அல்லது எழுதப்பட்டு இருக்கின்றன ஒரே மாதிரியாக ஒரே மாதிரியாகவே திருத்தம் செய்யப்படுகின்றன அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் திருத்தம் செய்ய எவ்வித பிரத்தியேக நடைமுறையும் பின்பற்றப்படவில்லை

நகுலம் அரசியலமைப்பிற்கு சிறப்பான உதாரணமாக இங்கிலாந்து அரசியலமைப்பை கருதலாம் இங்கிலாந்து பாராளுமன்ற அதிகாரம் அல்லது அதிகாரத்தை பெற்றிருக்கிறது பாராளுமன்றம் இந்த சட்டம் வேண்டுமானாலும் இயக்கலாம் அதற்கு தடை ஏதும் இல்லை இயற்றப்பட்ட சட்டம் எதையும் பாராளுமன்றம் மாற்றலாம் அடிப்படை அல்லது அரசியல் அமைப்பு சட்டங்கள் என இங்கிலாந்து அரசியலமைப்பில் எவ்வித பாகுபாடும் குறிப்பிடப்படவில்லை சட்டங்களை ஏற்றுவது போல இங்கிலாந்தில் சாதாரண முறையில் அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டு வரலாம் சட்டங்களை மறு ஆய்வு செய்யவோ ரத்து செய்யவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை

 

நகுலம் அரசியலமைப்பின்  நிறைகள்

அரசமைப்பை சாதாரண சட்டங்களை போல் திருத்தம் செய்யலாம் காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்

 மக்களின் தேவைகளை அரசியலமைப்பில் கொண்டுவரலாம் மக்களின் தேவை அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டால் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது இந்நிலையில் இங்கிலாந்தில் பல காலகட்டங்களில் புரட்சி ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் இருந்ததற்கு காரணம் அவ்வப்பொழுது மக்களின் தேவைக்கேற்ப சட்டங்களை ஏற்றுக் கொள்வதே ஆகும் இதனால் முடி ஆட்சி முறையிலிருந்து பாராளுமன்ற முறைக்கு இங்கிலாந்து வந்தது இயல்பானது அதில் வன்முறை ஏதும் இல்லை பிரிட்டிஷ் அரசு அமைப்பை பற்றி குறிப்பிடும்பொழுது பிரான்ஸ் நாட்டில் புரட்சி காரணமாக ஐந்து முறை அரசமைப்பு மாற்றப்பட்டதை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் நாட்டை பார்த்து பெருமை பட்டான்

 வளரும் நாடுகளுக்கு நெகிழும் அரசமைப்பு தேவை வளர்ச்சி அமைப்பின் அடிப்படையை பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது மேலும் சமுதாய அரசியல் மாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் அரசியல் அமைப்பிற்கு வலுவூட்டும் வலுவூட்டம் தருவதாக உள்ளது அரசியல் மற்றும் சமுதாயத்தை சரியாக மாற்றம் செய்ய எப்பொழுதும் மிகச்சரியான அரசமைப்பு அமைய இயலாது


தேசிய மரபுகளின் அடிப்படையில் நிகழும் அரசமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது தேவையை மாற்றமும் நிகழும் அரசமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படுவதாகும் அரசியலமைப்பு பொதுமக்கள் கருத்தை உணரக்கூடிய நாடித் துடிப்பாக உள்ளதோடு மக்களின் எண்ணத்தை முன்வைக்கின்றது மக்கள் அரசாங்கத்திற்காக நடைமுறைக்கு வருகின்ற அரசியல் அமைப்புகள் எல்லாவற்றிலும் தேசிய வாழ்க்கையை பிரதிபலித்து இயற்கையாக ஏற்படுவதும் தேசிய அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வருவதும் சமுதாய மற்றும் அரசியல் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற அரசாங்கத்தின் உணர்வுகளை குறிப்பிட்ட ஒவ்வொரு காலத்திலும் பிரதிபலிப்பதை மிகச்சிறந்தது என்று நீதியரசர் கூலி என்பவர் குறிப்பிடுகிறார்

கொடும் புயலுக்கும் வளைந்து கொடுக்கும் நாணல் போல் கடும் கருத்து மாறுபாடு களுக்கும் அறிந்தறிந்து கொடுத்து நிற்கின்றது அவ்வாறு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாத மரங்களை வேருடன் சாய்வது போல் அரசியலமைப்பு அடியோடு அழிந்து விடாது வேகமான மாற்றங்களுக்கு தலைவணங்கி தழைத்தோங்கி நிற்கிறது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் அதே கால மாறுதலுக்கு ஏற்ப அம்சங்கள் புகுத்தப்பட்ட புதிய பொலிவுடன் காணப்படும்

அரசியலமைப்பின் குறைகள் வெளியில் திருத்தங்கள் செய்ய முடிவதை அரசியலமைப்பின் பெரும் குறையாக உள்ளது சாதாரண சட்ட முறைப்படி அதை திருத்தி விட முடியும் ஆதலால் அது அடிக்கடி மாற்றக்கூடும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றது நிலை உருவாகின்றது

திருத்தம் செய்ய முறை சுலபமாக உள்ளதால் அரசியலமைப்பு சுலபமாகவும் எளிதாகவும் மாற்றப்படுகிறது மாறும் தன்மையுடைய மக்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது தீர்மானங்கள் சில நேரங்களில் ஆவேச உணர்ச்சி அடிப்படையில் அமைதி மற்றும் ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்படலாம் நாட்டின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்கம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வழி வகுக்கலாம் பொதுவாக கூட்டாட்சி முறை அரசாங்கத்திற்கு நிகழும் அரசியல் அமைப்போ உகந்தது அல்ல ஏனெனில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இதர மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் உறுதி செய்யப்பட்டிருக்க மாட்டார் கூட்டாட்சி முறையில் நெகிழும் தன்மை உடைய அரசியலமைப்பு இருந்தால் பின் தரப்பட்டுள்ளன அரசமைப்பு சாதாரண முறையில் மாற்றப்படுவதால் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை பதவிக்கு வரும்போது அரசாங்கமும் மிக எளிதாக அடிப்படை உரிமைகளை மாற்றும் அல்லது நீக்கம் செய்யும் இரண்டாம் உலகப் போருக்கு முன் இத்தாலியில் அரசியல் அமைப்பும் அதன் தன்மை உடையதாக இருந்ததினால் தான் முசோலினி அதனை வல்லரசாக மாற்ற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது


நகுலா அரசமைப்பு

 அரசியலமைப்பு திருத்த முறை சற்று கடினமாக இருப்பினும் அதை இந்த அரசமைப்பு எனப்படும் இம்முறையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் வேறுபாடு உண்டு அவற்றின் மாற்று முறைகளும் வெவ்வேறானவை சட்டமன்றம் சாதாரண சட்டங்களை இயற்றுவது போல் அரசியலமைப்பினை இருக்க இயலாது அதற்கு நேர் தலைமுறை உண்டு அமெரிக்கா அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அரசியல் அமைப்பு இது வகையைச் சார்ந்ததாகும் இந்திய இந்திய அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு போல் அதிகப்படியான நெகிழும் தன்மையும் அமெரிக்க அரசியலமைப்பு போல் அதிகப்படியான நிகிலா தன்மையும் பெற்று இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட தன்மையை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

  • அரசமைப்பின் நான்கு மாறுபட்ட வழிகள் மூலம் அரசியலமைப்பில் திருத்தலாம்
  •  சட்டமன்ற மே சில சிறப்பான வழிமுறைகளின்படி அரசியலமைப்பை திருப்புவது சான்றாக மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை எனக் கூறுவது
  • குடும்பம் பெறுவது இது சுவிஸ்லாந்தில் அமுலில் உள்ளது
  • கூட்டாட்சி ஆக இருந்தால் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மாநிலங்களின் இசையுடன் தீர்த்தது உதாரணம் அமெரிக்கா
  • அதன்மூலம் திருத்துவது உதாரணம் அமெரிக்கா


 

 அரசமைப்பின் நிறைகள்

  • அரசியலமைப்பு நாட்டுக்கு நிலையான அரசை அளிப்பதால் நாட்டின் முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும்
  • நிரந்தரமானது மாறா தன்மையை உடையது
  • அரசியலமைப்பின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும்
  • உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலைகளில் மாறுதல்களை தவிர்க்கலாம்
  • சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் விருப்பப்படி மாற்றங்களைப் புகுத்தி தங்கள் ஆட்சியை நிறுவுவது தடுக்கப்படலாம்
  • ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கிறது சட்டமன்றம் ஆக்கிரமிப்பில் இருந்து அரசமைப்பை பாதுகாக்கிறது
  • அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது இவ்வகை அரசியல் அமைப்பே ஆகும் அடிப்படை உரிமைகள் அரசமைப்பின் ஒரு பகுதியாகும் இவைகள் எளிதில் மாற்றக்கூடாது

 

அரசமைப்பின் குறைகள்

 காலம் மாறுதல்களை நாள் நிகழும் கருத்து மாறுதல்களுக்கு ஏற்ப காலம் மாறினாலும் கருத்து மாறுதல்களுக்கு ஏற்ப அரசியலமைப்பு மாறுதல்கள் ஏற்படுவது கடினம் ஆதலால் முன்னேற்றம் தடைப்படலாம்காலம் மாறினாலும் கருத்து மாறுதல்களுக்கு ஏற்ப அரசியலமைப்பு மாறுதல் ஏற்படுவது கடினம் ஆதலால் முன்னேற்றம் பெறலாம் தடைப்படலாம்

  • மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசியலமைப்பு முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக மாறலாம்
  • அரசியல் தலை தூக்கலாம் புரட்சிகளும் வன்முறைகளும் தலை தூக்கலாம்
  • அளிக்கலாம் பாதுகாப்பு அளித்து பாதுகாப்பு அளித்து புதுமை கருத்துக்களுக்கு பகைவன் ஆகலாம்
  • முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு இது ஏற்றதல்ல

 ஒவ்வொரு அரசமைப்பு வகையிலும் குறைகளும் நிறைகளும் இருக்கத்தான் செய்கின்றன இன்றைய சூழ்நிலையில் முதலாம் மற்றும் எழுதப்பட்ட அரசமைப்பு தான் நல்லது என்ற எண்ணம் அனைவரிடமும் முன்பு எழுதப்பட்ட அரசியல் எதிர்காலத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நெகிழும் தன்மை பொருந்திய ஒரு சில அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்பில் ஒரு சில நெகிழும் மற்றும் நகுலா அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன எனவே இந்திய அரசியலமைப்பு இதர நாடுகளை இவ்வகையில் ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது

 

ஒரு சில நாடுகளும் அரசியலமைப்பு

 ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான நாடுகள் உலகில் உள்ளன ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தகைய அரசியல் அமைப்பானது ஒரு முதுகெலும்பு போன்றது ஒரு நாட்டை ஒரு நாட்டையும் நாட்டில் வாழும் மக்களையும் வழிநடத்தக் கூடிய ஓர் ஆவணம் தான் அரசியலமைப்பு இவ் அரசியல் அமைப்பானது ஒவ்வொரு நாட்டுக்கும் முதுகெலும்பு போன்றது இது எழுதப்படும் இருக்கலாம் எழுதப் படாமல் இருக்கலாம் இங்கிலாந்து இந்தியா அமெரிக்கா இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் அமைப்புகளை பற்றி சுருக்கமான முறையில் பின்வருமாறு நோக்குவோம்


இங்கிலாந்து அல்லது பிரித்தானியா அரசியலமைப்பு

 இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசியல் அமைப்பானது எழுதப்படாத அரசியல் அமைப்பாகும் இவ்வாறு எழுதப்படாத அரசியலமைப்பிற்கு உதாரணமாக இஸ்ரேல் நியூஸிலாந்து போன்ற நாடுகளையும் குறிப்பிடலாம் இங்கிலாந்தில் 1215 இல் ஆட்சி செய்த மன்னன் ஜான் என்பவர் மகாசாசனம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி அறிவித்தார் மக்களின் உரிமை பற்றி முதன்முதலாக பேசக்கூடிய சாசனம் இதுதான் அந்நாட்டு அரசியலமைப்பின் தோற்றுவாயாக இதனையே மக்கள் கருதினர் இதனையடுத்து பாராளுமன்றம் உருவானது பல கட்டங்கள் பல சட்டங்கள் வந்தது பாராளுமன்றத்திற்கும் மன்னர்களுக்கும் இடையில் நடந்த ஒரு அதிகார போட்டி உன் பாராளுமன்றத்திற்கும் மன்னர்களுக்கும் இடையே ஒரு அதிகார போட்டி ஒன்று ஏற்பட்டது இப் போட்டியின் நிறைவில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றம் வெற்றி பெற்றது இதன் விளைவாக இங்கிலாந்து பாராளுமன்ற முறையிலான நிர்வாகத்திற்கு திரும்பியது அதேசமயம் மன்னர்களுக்கு உரிய கௌரவத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெயரளவிலான தலைவராக ஏற்றுக்கொண்டது இங்கிலாந்து வரையறுக்கப்பட்ட மன்னராட்சியின் இல் இங்கிலாந்தில் ஏற்றுக்கொண்டது இங்கிலாந்து அரசியலமைப்பில் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது உதாரணமாக 2005 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது இதிலிருந்துதான் உயர்நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது இதற்கு முன்னர் பிரபுக்கள் சபையில் இவ்வேளையில் அனைத்தையும் செய்தது எழுதப்படாத அரசியலமைப்பு கொண்டு இங்கிலாந்து இன்றுவரை சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகின்றது என்றால் அது மிகையாகாது

 

 இந்தியா அரசியலமைப்பு

 நீண்ட நெடிய எழுதப்பட்ட மிகப்பெரிய சமஸ்டி அரசியல் அமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நோக்குகின்ற போது பின்வரும் மூன்று 1773 ஒழுங்குமுறை சட்டம் 1935 இந்திய அரசு சட்டம் இந்தியா இந்தியா அரசியல் அமைப்பானது மிக நீண்ட நெடிய எழுதப்பட்ட மிகப்பெரிய சமஸ்டி அரசியல் அமைப்பாகும் 1673 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தில் ஆரம்பமாகி 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் சட்டத்தோடு முடிவுக்கு வந்தது 

ஆட்சி பற்றிய விதிகளை உள்ளடக்கிய அரசியல் யாழ்ப்பாணத்துசட்ட தன்மை வாய்ந்த இயற்றப்பட்ட சட்டங்களை மாத்திரம் கொண்டதாக சுருக்கமான முறையில் அமையலாம் அதேநேரம் சட்டத்துறை சார்ந்த விதிகளுடன் சட்டத் தன்மை அற்ற வழக்காறுகள் மரபுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக பரந்த முறையிலும் அமையலாம் எவ்வாறாயினும் அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தும் வழிபடும் கட்டுப்படுத்தும் விதிகளின் தொகுப்பாக அரசியல் யாப்பு விளங்குகின்றது எனவே தான் ஆட்சி பற்றிய விதிகளை அரசியல் யாப்பு என சுருக்கமாக வரைவிலக்கணம் படுத்த முடியும்.

அரசியலமைப்பு எழுதப்பட்ட எழுதப்படாத நூல்களும் நெகிழாத என்ற வகைப்பாடுகளை கொண்டுள்ளது எழுதப்பட்ட அரசியலமைப்பு கொண்ட நாடுகளை உதாரணமாக இலங்கையில் பிரான்ஸ் ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் எழுதப்படாத அரசியல் யாப்பிற்கு உதாரணமாக பிரித்தானியாவின் குறிப்பிடலாம் அதேபோல இங்கிலாந்து நிகழும் அரசியல் யாப்பை கொண்டது அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த அரசியல் ஆசை கொண்டது.

பழக்கவழக்கங்கள் மரபுகள் வழக்காறுகள் மதக் கோட்பாடுகள் முன்னைய அரசியல் யாப்பு விதிகள் கடந்தகால அனுபவங்கள் நீதிபதிகளின் தீர்ப்புகள் அரசியல் யாப்பை வரைவதில் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கைக் பெரும் கட்சியின் குழுவின் கருத்துகள் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் நிலவும் கோட்பாடுகளும் கருத்துக்களும் என்பன அரசியல் யாப்பு விதிகளை நினைக்கின்ற காரணிகளாக அமைகின்றன




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments