தமிழ் கவிதை மெளன மொழி - Tamil Kavithai Silent Language

Tamil Kavithai Silent Language

மோகித்த நொடியில்... மோகனம் மனதில் !

கண்களின் சந்திப்பில்... வெட்டிய மின்னல்கள் !

ஒட்டிக்கொண்டன...  இரு இதயங்கள் !


எட்ட நின்றாலும்...  கட்டித் தழுவிக் கொண்டன கண்கள் !

கவிதை சொல்லி...  படபடத்தன இதழ்கள் ! 

காற்று அள்ளி வந்த கலையாத வார்த்தைகள்... 

உணர்ந்தன செவிகள் !

காதலில்...  மௌனம் கூட பாஷை தான் !

நன்றி -  புஷ்பலதா 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments