ஆர்டுயீனோ (Arduino) என்பது எண்ணற்ற மின்னியல் சாதனங்கள் இயங்குவதற்குரிய மென்பொருள் உள்ளீடுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் hardware ஆகும். அதாவது இதில் வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு, ஒரு சிறிய கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கக்கூடியது. இந்த கருவியில் நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருளை பயன்படுத்தி பல மின்னியல் சாதனங்களை வடிவமைக்க முடியும்.
ஆர்டுயீனோ பற்றி மேலும்
Arduino என்பது மின்னணு hardware ஆகும். எளிதாக பயன்படுத்தக்கூடிய வன்பொருள் மற்றும் மென்பொருளை அடிப்படையாக கொண்ட ஒரு திறந்த மூல மின்னணு தளமாகும்.
Arduino பலகைகள் உள்ளீடுகளைப் படிக்க முடியும் - ஒரு சென்சாரில் ஒளி, ஒரு பொத்தானில் ஒரு விரல் அல்லது ஒரு ட்விட்டர் செய்தி - மற்றும் அதை ஒரு வெளியீட்டாக மாற்றும் - ஒரு மோட்டாரை இயக்குதல், LED ஐ இயக்குதல், ஆன்லைனில் எதையாவது வெளியிடுதல்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பல Working Model Project Work இருக்கும்.
அதை செய்வதற்கான இதயம் போன்ற ஒரு முக்கியமான கருவி தான் இது. இதில் பல வகை உண்டு. நமக்கு தேவையான ஒன்றை தெரிவு செய்து வாங்க வேண்டும்.
இதை 'ஆர்டினோ போர்டு' என்பார்கள். இதை கொண்டு ஒருவர் தனது திறமை மற்றும் கற்பனைக்கேற்ற கிட்டத்தட்ட 2000 வகையான கருவிகளை செய்ய முடியும். உதாரணமாக இதைக்கொண்டு ஒரு ரோபோட்டிக் வாக்கும் கிளீனர் செய்தான். இதைக்கொண்டு இன்னதை தான் செய்ய முடியும் என்றல்ல. எதை வேண்டுமானாலும் செய்யலாம். இது இயங்குவதற்கு 'கோடிங்' மிக மிக மிக அவசியம். கோடிங் என்பது கணிப்பொறி சம்பந்தப்பட்ட கட்டளைகள் ஆகும். இதில் உள்ள CPU ல் நாம் தான் நமது கருவிக்கு ஏற்ற code ஐ எழுதி ஏற்ற வேண்டும். இங்கிலாந்து நிறுவனக் கண்டுபிடிப்பு. பொறியியல் மாணவர்களின் கடவுள் என்று இதை அழைப்பார்கள். Code ஐ C அல்லது C++ அல்லது Python மொழியில் எழுதி ஆர்டினோவில் உள்ள CPU ல் ஏற்ற வேண்டும். ஏற்றுவதற்கென்று தனி கருவி உள்ளது.
ஆர்டுயீனோ வகைகள் Types of Arduino
- Arduino Uno R3
- Arduino Nano
- Arduino Micro
- Arduino Leonardo
- Arduino Micro
- Arduino Mega2560 Rev3
- Arduino Nano 33 BLE
- Arduino Due
- LilyPad Arduino Board
- Arduino Bluetooth
- Arduino MKR FOX 1200
- Arduino MKR WAN 1300/1310
- Arduino MKR GSM 1400
- Arduino MKR WIFI 1010
- Arduino MKR NB 1500
- Arduino Diecimila
- RedBoard Arduino Board
- Arduino Robot
- Arduino Esplora
- Arduino Ethernet
0 Comments