தமிழ் கவிதை தாத்தா பாட்டி (Tamil Kavithai Thatta Patti )

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை தாத்தா பாட்டி

தமிழ் கவிதை தாத்தா பாட்டி

உறவையும் உரிமையையும்

உதாரணம் தந்து பந்தி போட்டவர்கள்

பாசத்தை ருசிக்க வைத்து

அனுபவத்தை அறிவாக்கிய

அசாதாரணமானவர்கள்


சாத்தியமே என அத்தனையையும்

உணர வைத்த உத்தமர்கள் 

வேஷம் தெரியாத

கூட்டு குடும்பத்தின்

குத்து விளக்குகள்


வரலாற்று வாழ்க்கையை

வருடி கொடுத்து

வண்ணம் தீட்டிய

வைர கற்கள்

தாத்தா பாட்டி. 

நன்றி - ஆ. இம்மானுவேல் ஜெயராஜ். 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments