தமிழ் கவிதை இயற்கை (Tamil Kavithai Natural resource)

கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)

தமிழ் கவிதை இயற்கை

தமிழ் கவிதை இயற்கை 

பூமியின் கவர்ச்சி 

பசுமையின் வளர்ச்சி 

கண்களின் குளிர்ச்சி 

பறவைகளின் மகிழ்ச்சி 

வேளாண்மையின் எழுச்சி 

விஞ்ஞானிகளின் பயிற்சி 

பாதுகாப்பின் முயற்சி?

மரம் வளர்ப்போம் 

இயற்கை காப்போம்!!!

நன்றி - Anitha.S

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும். 

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்


போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்


இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments