கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை மரணம்
மனிதனாய் பிறந்தால் வேண்டும் இறக்க
ஆறடி குழிக்குள் எம்மை புதைக்க
வெற்றுடல்மறைக்கும்வெண்ணுடைதரிக்க
பெற்ற பெருமைகள் காற்றோடு கலக்க
உற்றார் உறவினர் கண்ணீர் சுரக்க
நால்வர் உதவியில் வழிகளை கடக்க
உணர்வற்ற உடலோஅனாதையாய் கிடக்க
இதற்கு ஏன் மனிதனாய் பிறக்க !
நன்றி - பா.லர்ஷானந்த்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்
0 Comments