கவிதை போட்டி ( Tamil Kavithai Competition 2022 - Sltamil)
தமிழ் கவிதை - சிரிப்பு
சிரித்தேன் முதலில் வித்தியாசமனிதா என்றார்கள் சிரிக்க வைத்தேன்ரசித்தார்கள் எப்படி புரிய வைப்பேன்நான் வித்தியாச மிருகம் என்று..!என்னை பார்த்து சிரித்தவர்கள் மறந்து விட்டார்கள்நான் சிரிக்க வைத்தவர்களும் சிரிப்புடன்நகர்ந்தார்கள் ஏனோ ஏங்குகிரேன்நான் சிரிக்கும் காலம் வராதா என்று....!சிரித்து கொண்டே இருக்கிறேன்நான் பட்ட வலியையும் வேதனையையும்நினைத்து சிரிக்க வைத்தாலாவது கனம்மாறாதா என்று..!எப்படி புரிய வைப்பேன் மாறியதால் தான்சிரிக்கவும் வைக்கிறேன் என்று...!
நன்றி - நி. அசாருதீன்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த மாதம் கவிதை போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பவும்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரம்
போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க்
இந்த கவிதை பிடித்திருந்தால் வெற்றியாளரின் கவிதையை Like, Share செய்வதன் மூலம் வெற்றி பெர செய்யலாம்..
0 Comments