இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் (HRCSL) காலியாகவுள்ள பலதரப்பட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் 30.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
பதவிகள் மற்றும் தகுதிகள்:
சட்ட உத்தியோகத்தர் (Legal Officer)
- தகைமை: LLB பட்டம் அல்லது சட்டத்தரணி தகைமையுடன் 1 வருட அனுபவம்.
- சம்பளம்: ரூபா 91,690 – 168,240
பயிற்சி மற்றும் கல்வி உத்தியோகத்தர் (Training & Education Officer)
- தகைமை: சமூக அறிவியல் துறையில் பட்டம் அல்லது தொழில்முறை தகைமை.
- சம்பளம்: ரூபா 72,650 – 122,970
மொழிபெயர்ப்பாளர் (Translator)
- தகைமை: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்புத் துறையில் 1 வருட அனுபவம்.
- சம்பளம்: ரூபா 64,320 – 111,160
மனித உரிமைகள் உத்தியோகத்தர் (Human Rights Officer)
- தகைமை: சட்டம் அல்லது சமூக அறிவியல் பட்டம் மற்றும் தொடர்புடைய டிப்ளோமா.
- சம்பளம்: ரூபா 58,740 – 109,410
சாரதி (Driver)
- தகைமை: க.பொ.த சாதாரண தரம், கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 3 வருட அனுபவம்.
- சம்பளம்: ரூபா 43,280 – 67,040
பொதுவான நிபந்தனைகள்:
- வயது எல்லை: 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- சேவை முறை: 3 வருட பயிற்சி காலத்திற்குப் பிறகு தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும்.
- கூடுதல் சலுகைகள்: EPF மற்றும் ETF கொடுப்பனவுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 30.09.2026-க்கு முன்னர் கிடைக்கும் வகையில் பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 14, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, கொழும்பு 04.
அதிகாரப்பூர்வ இணைப்புகள் (Official Links):
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.hrcsl.lk
- விண்ணப்பிக்கும் கடைசி திகதி: 30.09.2026
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்
பதிவிறக்குக (Download)




0 Comments