மணம் கமழும் மலர்களின் சாயலில்
மழை பொழிந்தால் வரும் மண் வாசனையில்
கோடையில் சொரியும் மழைத் துளிகளில்
கூவம் குயிலின் ஓசையில்
வீசும் தென்றலின் சுகத்தில்
ஆடும் மயிலின் நளினத்தில்
பேசும் கிளியின் பாஷையில்
மோதும் அலைகளின் அசைவில்
எங்கும் உன் முகச் சாயல் உனை தினம்
எதிர்பார்க்கின்றேன் நீ வருவாயென
நன்றி - உமாமஹேஷ்வரி
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments