வெட்டுண்ட என் இதய காயங்களில்
தளிர் விட்டன அவனின் மகிழ்ச்சி...
கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது அழவில்லை ஏன்???...
அந்தக் கண்ணீரின் வழி அவன் வெளியேறி விடுவானே!!!!....
ஏன் தினமும் குடிக்கின்றாய்
உன்னால் ஏற்பட்ட போதையை
மறப்பதற்காகத் தான்!!!!
காலமெல்லாம் காத்திருந்த என் காதலுக்கு
அவன் கொடுத்த பரிசு....
அவனின் மணவோலை....
அவன் கொடுத்த போதை
தெளியாமல் தான்...
நான் இன்னும் வாழ்வதற்கு
பாதை தெரியாமல் இருக்கின்றேன்.....
நன்றி - மனோ
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments