தமிழ் கவிதை இயற்கை Tamil Kavithai Iyatkai - Hemalathaa

Nature

இனியவளே என்றும்  இளமையளே! 

கல்லாதவர்க்கு கரம் நீட்டும் புவிமகளே!

பாரென்றும் பசுமையே என்று பேசும் இயல்பினளே!

நெறி நின்று வாழும் தமிழரின் ஆணி வேரான தை மகளே!

இன்பம் மட்டுமே பூத்துக் குலுங்கும்  இயற்கையானவளே! 

பூகோலவிந்தையம்மா உந்தன் எழில் சரியுதம்மா!

இயற்கையை காப்பாற்ற சாணக்கியன் வேண்டுமம்மா!

கற்பக விருட்சமாக நமது இயற்கை மாற வேண்டுமம்மா!

இயற்கையின் பேரப்பிள்ளைகளாய் நாம் மாற வேண்டுமம்மா!

நன்றி - Hemalathaa

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments