தமிழ் கவிதை நட்பு Tamil Kavithai Friendship - உமா மஹேஷ்வரி

Friendship

தாய்மைக்கு இணையாய்

தாரத்திற்கு நிகராய்

வாழ்க்கைக்கு வழிகாட்டியாகயாய்

வாடும் போது ஆறுதலாய் 

துன்பத்தில் தாங்கும் தோள்களாய்

இன்பத்தில் என்றும் பாதியாய்

இருகரம் கொடுப்பதில்   இறைவனாய்


ஆறுதல் தருவதில் அன்னையாய் 

அள்ளிக்  கொடுப்பதில் பாரி வள்ளலாய்

அன்பு காட்டுவதில் தந்தையாய்

அழிவேயில்லாத ஆனந்தமான உறவு

நன்றி - உமா மஹேஷ்வரி

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments