தமிழ் கவிதை Love Tamil Kavithai Love - Umar Mukthar

தமிழ் கவிதை Love Tamil Kavithai Love - Umar Mukthar


உன் தலையில் காற்றில் அசையும் முடிகளாய் அசைந்துகொள்கிறேன்

உன் கண்ணில் இமையாய் நகர்ந்து கொள்கிறேன் 

உன் காதில் தோடுகளாய்  ஆடி கொள்கின்றேன் 

உன் கன்னத்தில் புன்னகையை நகைத்து கொள்கின்றேன் 


நன்றி - Umar Mukthar 


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments