உலகில் ஏழு அல்ல அதிசயங்கள் எட்டாவது அதிசயம் உந்தன் கண்ணின் கருவிழிகள் தானே!!
உன்னை பார்த்த பின்பு உணர்ந்தேன் அதை நானே!!
உந்தன் கண்ணின் கருவிழியில் கலந்து உதட்டின் சொற்களாய் உதிர்ந்து!!
உன்னுள் மறைந்து உனக்கென்றே வாழ்ந்து என்றும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் நான் 📍
நான் தன்னால் கவிஞனாகவில்லை
உந்தன் கண்ணால் தான் கவிஞன் ஆனேன் என்னை கவிஞன் ஆகியதற்கு நன்றி❤️🩹!!
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments