தமிழ் கவிதை நட்பு Tamil Kavithai Natpu - N.kattubeevi

தமிழ் கவிதை நட்பு Tamil Kavithai Happy Natpu - N.kattubeevi


தன்னுயிருடன்

இன்னொரு

உயிரினை

இணைந்து

கொள்ளும்

வாழ்க்கை

பாலம் தான்

நட்பு.....


இதயத்தில்

நீங்கா

இடம்

மற்றும் அல்ல..


இதயத்தின்

துடிப்பாக

மாறும் உறவு

நட்பு


இன்பம் துன்பம்

இரண்டிலும்

இணையில்லாத

ஆறுதல்

நட்பு

எனும்

தாய் மடி


கிடைத்திட

ஒவ்வொரு மனிதனும்

அதிர்ஷ்சாலியே

இவ்வுலகில்


நன்றி - N.kattubeevi


வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments