அண்னை.
எனும் தாயானவள்...
இன்னொரு
தாயினை
தேர்ந்தெடுக்க
அது
ஆசிரியர்
எனும் மறு
அண்ணையை
குழந்தைக்கு
பரிசளிக்கின்றாள்....
பெற்றாதால்
பிள்ளை
என்பதில்லை
பெறாமல்
எத்தைனையோ
குழந்தைகளுக்கு
கல்வி
அறிவு
கற்றுக்கொடுக்கும்
ஆசிரியரும்
ஒர் அண்ணை
தான்..
பள்ளிக்கு
அனுப்பிவிட்டு
பெற்றவள்
நிம்மியடைகிறாள்...
பள்ளிபருவம்..
முடிந்தாலும்
பெறாத
பிள்ளைகளுக்கு
கவலை கொள்ளும்
ஆசிரியர் எனும்
தாயினை
போற்றுவோம்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments