தமிழ் கவிதை வாழ்வின் முத்துக்கள் Tamil Kavithai Vazhvin Muththukal - Nithiyasri G.P

Tamil Kavithai Vazhvin Muththukal - Nithiyasri G.P

இறைவன் படைத்த ஒவ்வவொரு பறைப்பும் மிகச் சிறந்தது

இதனொல் இப்புவியே யோ அழகொக விரிந்தது

மனிதர்களிடைய உறவுகள் மலர்ந்தது

மனிதனின் ஒவ்வவொரு செயலும்  இவற்றுள் பெரியது

 

மழலைக்கு மிகவும் பிடித்தவன் சந்திரன்

பெயலை வழங்குவது இந்திரன்

மனிதனால் ஆளும் இவ்வுலகம் ஒரு எந்திரன்

மற்றவர்களுக்கு உதவினால் தான் சிறந்த மனிதன்


ஒரு கட்டத்தில் நமக்கு விளையும் தோல்வி

இதனொல் நமது மனதோரமாக  உண்டாகும் கேள்வி

அதுவே வெற்றிக்கான அடுத்த சாவி

அதை பயன்படுத்தவில்லை என்றால் நாம் தான் ஏமாளி


நமது கடின உழைப்பால் சிகரம் அடைய வேண்டும்

கல்வி ஒழுக்கம் போன்ற சான்றும் 

இவ்விரண்டாலே நம்மை உலகம் கொண்டாடும்

மற்றும் மற்றவர்களின் மனம் நம்மை மதிப்பிடும்


அறிவைப் பெருக்கி இருளை அகற்றி

நற்குணங்களால் வாழ்வில் ஒளியை ஏற்றி

மனித நேயத்தால் இவ்வுலகை போற்றி

நாம் வாழ்வில் அடைவோம் வெற்றி

நன்றி Nithiyasri G.P ( நித்திய ஸ்ரீ )

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments