தமிழ் கவிதை காதலுக்கு காதல் Tamil Kavithai Kadhalukku Kadhal - Fasmina Firthous . K

Tamil Kavithai Kadhalukku Kadhal - Fasmina Firthous

கவிதை இயற்ற நினைத்தேன் 

கவிஞனாக அல்ல 

என்னவளின் காதலனாக 

அவளின் அழகை வர்னிக்க 

அழகான வார்த்தைகளை தேடினேன் 

மீண்டும் அவளிடம் தோற்றுவிட்டேன்

நித்திரைக்கு சென்றேன் 

வார்த்தைகள் நினைவிற்கு வருகிறதா என்று 

ஆனால் என் நித்திரையிலும் அவளே வந்தாள் 

உறக்கத்திலிருந்து  விழித்துகொண்டேன் 

மீண்டும் கவிதை இயற்ற 

சற்று சரித்துகொண்டேன் 

நான் இத்தனை நேரத்தை வீனாக்கிவிட்டேன் 

ஒரு கவிதையை வர்னிக்க  கவிதையை தேடி...

நன்றி Fasmina Firthous . K

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments