தமிழ் கவிதை தாய்மை Tamil Kavithai Thaimai - செ.மோகன்லால்

Tamil Kavithai Thaimai

வரமே நீ எனக்கு 

உயிராய் நான் உனக்கு

காவியமாய் நீ எனக்கு 

கண்மணியாய் நான் உனக்கு 

எம் தங்கத்தாரகையே 

உன்னுள் நான் இருந்தேன் கருவாய் 

என்னுள் நீ இருக்கிறாய் உயிராய் 

வாழ்வளித்த இனியவளே 

வாழ்வு முழுதும் உன் வழியே

நன்றி செ.மோகன்லால்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments