தமிழ் கவிதை வாழ்வே பெண் கூந்தலே Tamil Kavithai Pen Koonthal - பாரதி கண்ணன்

வாழ்வே பெண் கூந்தலே!!

சற்றே இறுக்கினாலும் 

தலை கனம் அடைந்து விடும்!!!

சற்றே அவிழ்ந்தாலும் 

எண்ணற்ற சிக்கல்கள் முறியும்!!!

நாம் எண்ண ஓட்டத்தின் முரணாக திகழும் !!!

ஆயினும் தினமும் கார்மேகத்தில் 

வானவில் சூழ்ந்ததுபோல் திகழும்.

அதில் ஈன்ற ரசனையில் 

என்னையே இழந்து நின்றேன்

நன்றி பாரதி கண்ணன் 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments