தமிழ் கவிதை சொா்க்க வாசல் திறப்பு Tamil Kavithai Chorkka Vaasal - செ. ம. சுபாஷினி

Tamil Kavithai Chorkka Vaasal - செ. ம. சுபாஷினி

செல்லும்வழி 

இங்கிருக்க வரும்வழி 

வைகுண்டத்திலிருக்க 

முன்னால் சென்றவன் 

முழுதாய் மறைந்தால் 

பின்னால் வருபவன் 

என்னாளும் வருவான 

சொா்க்க வாசலுக்கு. 

நன்றி செ. ம. சுபாஷினி 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments