கருவறையில் என்னை சுமந்து...
மண்ணரை வரை என் நினைவு...
அழுக்கு சேலையில் நீ இருக்க...
அழகு ஆடையில் நான் இருக்க...
பட்டணத்தில் நான் படிக்க....
பட்டிக்காட்டில் நீ இருக்க....
கறி சோறு நான் உன்ன தாயே..
கஞ்சி மட்டும் நீ குடித்தாய்....
நன்றி - எம்.என்.எம். நஸ்ரின்
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.





0 Comments