ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? AdSense, Website, YouTube, Ebay, Amazon, Amazon KDP மற்றும் Daraz மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள்.
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க தேவையான தகுதிகள்.
- சாதாரணமான ஆங்கில அறிவு
- ஸ்மார்ட்போன் கணினி அல்லது லேப்டாப்
- சோசியல் மீடியா பற்றிய அறிவு
நாங்கள் இலங்கையில் இருந்து பணம் சம்பாதிப்பதற்காக ஐந்திற்கும் மேற்பட்ட வழிகளை தேர்வு செய்துள்ளோம் அந்த வழிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வரை செலவிட்டு 3 மாதங்களுக்கு பின்னர் இந்த வழிகளில் எது சிறந்தது என கண்டறிய போகிறோம்.
- AdSense - Website, Youtube
- Amazon - Amazon Associates, Amazon KDP
- Daraz - Affiliate, Direct Shipping
- eBay - Drop Shipping
ஒவ்வொரு முறைகளுக்குமான அப்டேட் தனித்தனியே ஒவ்வொரு நாளும் பதிவிடப்படும். இவற்றில் ஒரு சில வழிகளில் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறோம். நேரம் செலவிட முடியாமை காரணமாக அச் ஏற்பாடுகளில் வருமானம் அவ்வளவாக பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனைப் பற்றிய விவரங்கள் கீழே இணைத்துள்ளோம்.
இன்று திகதி - 2024.10.01
AdSense
AdSense என்றால் என்ன?
ஆட்சென்ஸ் (Adsense) என்பது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு இணைய விளம்பரம் மூலம் வருமானம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் இணைய பக்கங்களில் கூகுள் விளம்பரங்களைக் காட்டி வருமானம் ஈட்ட முடியும். விளம்பரங்களை நிர்வகிப்பது, வரிசைபடுதுவது, பராமரிப்பது எல்லாம் கூகுள் (Google) நிறுவனம் ஆகும்.
ஆட்சென்ஸ் (Adsense) மூலம் பணம் சம்பாதிக்க வெப்சைட் மூலமாகவும் YouTube சேனல் மூலமாகவும் இலகுவாக எந்தவித கட்டணமும் இன்றி பணம் சம்பாதிக்க முடியும்.
அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வரும் நான்கு வெப்சைட்டுக்கான ரிப்போர்ட் கீழே தரப்பட்டுள்ளது.
Last 7 Days
Amazon
அமேசன் (Amazon) மூலம் வழிகளில் பணம் சம்பாதிக்கலாம் அந்த வகையில் அமேசன் அப்ளியேட் (Amazon Affiliate) மூலமாகவும் அமேசன் கே.டி.பி (Amazon KDP) மூலமாகவும் இலவான முறையில் எந்தவித கட்டணமும் இன்றி பணம் சம்பாதிக்க முடியும்.
Amazon Affiliate
ஈபே யில் பெரிதாக முதலீடு செய்யாமல் ரோப் ஷிப்பிங் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
தராசில் (Daraz) இலங்கையில் இருந்து ஈசியாக ரக் ஷிப்பிங் (Direct Shipping) மூலம் பணம் சம்பாதிக்கலாம் மற்றும் தாரஷ் அப்ளியேட் (Daraz - Affiliate) மூலமும் பணம் சம்பாதிக்க முடியும்
0 Comments