தமிழ் கவிதை அக்கா Tamil Kavithai Akka - P.Renupriya

Tamil Kavithai Akka - P.Renupriya

உன் முத்தாள் எண் முழூசிரிப்பை பெற்றேன்.

உன் அழகினாள் என்னை கவர்ந்தாய்

உன் பசுத்தாள் என்னை உணர்ந்தாய் 

13 அனலும் சரி இல்லை 33 அனலும் சரி 

உன் பாசம் குறையாது.

என் இருதயம் உனக்கு நீ தான் எனக்கு

என் கண் இமைகள் எண் கண்களின் உள்ள

எப்பொழுது என்னை நுலயவிடுவாய். 

நெஞ்சில் உள்ள ஷெரில் ஏஞ்சலின்

நன்றி Renupriya P

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments