தமிழ் கவிதை நட்பு Tamil Kavithai Friendship - A.Madhumitha

Tamil Kavithai Friendship

புரிதல் இல்லாமல் நீ என்னை 

பிரிய நினைக்கிறாய்...

பிரிய முடியாமல் நான் உன்னுடன் 

கலந்து இருக்கிறேன்...

தவறு செய்தால் தண்டித்து விடு....

விடுதலை மட்டும் செய்து விடாதே...

மீண்டும் உன் அதே அன்பிற்காக 

ஏங்கிக் கொண்டிருக்கிறேன்....😔🥺😭

நன்றி A.Madhumitha

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments