ஒரு காலத்தில்...
பதின் பருவத்து
பிள்ளைகளின் பெற்றோருக்கு...
தலையாய பிரச்சனை...
காதல் விவகாரம் ஒன்றுதான் !
இன்றைய...
பதின் பருவத்து
பிள்ளைகளின் பெற்றோருக்கு...
அலைபேசி, இணையம்
திரைப்படம், காமம்
போதை வஸ்து என்று
எண்ணில்லா கொடுமைகள் !
பிள்ளைகளின் வாழ்க்கையை
எது சீரழிக்கும்
என்று தெரியாமல்
அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்!
நன்றி - Pushpalatha
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments