அனைத்தும் ஒன்று கவிதை Tamil Kavithai All in one

Tamil Kavithai All in one

சாப்பிடுவதற்கு தேவை ருசி அல்ல 

சாப்பிடுவதற்கு தேவை பசி. 

ஒவ்வொரு சாப்பாட்டின் 

ருசியே தனி அல்லவா 

சாப்பாடு சாப்பிடாவிட்டால் 

நமக்கு வரும் பிணி அல்லவா. 

ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்தால் 

மனதில் வரும் இன்பம் 

கல்நெஞ்சானவர்கள் அதே சாப்பாட்டை 

கொடுக்காவிட்டால் கடவுள் அவர்களுக்கு 

கொடுப்பார் துன்பம். 

நன்றி Varshitha. P

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments