தமிழ் கவிதை வாழ்வு தொடங்கும் இடம். - Tamil Kavithai Where Life Begins.

Tamil Kavithai Where Life Begins.

காலம் அது முடிவு அல்ல

தோல்வி அதை கடந்து செல்ல

இவ்வுலகம் உந்தன் பெயரைச் சொல்ல....

துணிந்து நின்று போராடு....

போராடும் ஒரு கதாநாயகியின் காவியம்.........

ஒவ்வொன்றும் நினைவில் நிற்பவை அல்ல....

அத்தனையும் மனதில் சுமப்பவை...

இளம் வயதில் கல்வியை இழந்து..

குடும்ப பனியை சுமந்தது..

பத்தொன்பதாம் வயதில் திருமணம்..

தன் இருபதாம் வயதில் தாய்மை...

பல கவலைகள்... பல கடினங்கள்.....

தன் இரு துளிர்களையும்....

செடியாக....மரமாக....உயர்த்தும்

பணியைச் சுமையாக இல்லாமல் சுகமாக

 நினைக்கும் ஒர் உயிர்....

சிறு வயதில் தான் பெற்ற துன்பங்கள்.....

தன் பிள்ளை பெற கூடாது என என்னும் ... துளிர்... 

என் அம்மா........

உயிர் எழுத்தின் முதல் எழுத்து...

என் உயிர் உள்ள இதயத்தின் முதல்  துடிப்பு  என் அம்மா.......

நன்றி - அப்ரின்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments