உன் புகைப்படத்திற்கு முன்பு
என்னால் அழக்கூட முடியவில்லை....
காரணம்??
உன்னோடு இருந்த நாட்கள்
கண் முன்னே வந்து நினைவுகளை அளித்து...
உதட்டில் சிறு இதழோர சிரிப்புடன்...
மீண்டும் ஒரு முறை உன்னோடு இருந்த
அந்த அழகிய நாட்கள் கிடைக்குமா என்கிறது....?
நன்றி - Jothika Mani
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments