தமிழ் கவிதை காதல் - Tamil Kavithai Love

Tamil Kavithai Love

நான் பேசும் குரல் கேக்கிறத உன் செவில்களில்

நான் சிந்தும் கண்ணீர் தெரிகிறத உன் விழிகளில்

நான் விழுந்த போது தங்கிய உன் கைகள்

நான் சாய்யும் போது இல்லைய உன் நிழல் கூட இல்லை என் அருகில்

உன்னை விட்டு இருக்கிறேன் தொலைவில் ஆனால்

உன்னை ஒரு முறையாவது காண வேண்டும் என் அருகில்

வார்த்தை மூலம் பேசியது இல்லை


இதயம் அதை தடுத்தது இல்லை

உன் துன்பத்தை நான் உணர 

என் இன்பத்தை நீ அனுபவித்தாய்

என்னை காயம் பாடாமல் பார்த்து கொண்டாய்  ஆனால், 

உன்னால் என்னை வாடாமல் பார்த்து கொள் முடியவில்லை 

இருந்தும் என்னை விட்டு நீ நீக்காவில்லை 


இப்போது பிரிந்து காரணம் இன்னும் தெரியவில்லை

என்னை காக்கும் கவாசமாக இல்லை

உன்னை கொண்டு என்னை மூடிய திரையே

இப்பிரிவு விதி என்று ஏற்றுக் கொள்ளவ இல்லை

உன்னை சேர நினைக்கும் உயிர்

உடலுக்குகாக எழுதிய உயிர்

நன்றி - Arthi

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments