அன்பின் அடையாளம் அவன்.🥰
அவன் அன்புக்கிணையாய்
இதுவரை கண்டதில்லை எதையும்.💘
அனைத்து அன்பையும் அரவணைப்பால்
பிரசவிக்கும் ஆண் தாயடா நீ.👨👧
உன் பாத சுவட்டில் பரிவிருத்தி அடையும் நான் 🥺
உனை என்றுமே பரிதவிக்க விட மாட்டேனடா ☺️
உன் வாழ்வை தொலைத்து என் வாழ்வை
தொடக்கும் உன்னத உறவு நீ அல்லவா தந்தை 🩸
நன்றி - Fathima Rifna Marsook
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments