க.பொ.த விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்கான அனுமதி அட்டை வழங்கல் | Issuance of Admit Card for G.C.E Agricultural Science Question Paper

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில், குறித்த பரீட்சைகளுக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் மாத்திரம் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Issuance of Admit Card for G.C.E Agricultural Science Question Paper




Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments