பதினாறாம் நூற்றாண்டின் கடைசி பகுதி பேரரசர் அக்பர் ஆட்சி செய்த காலம் அந்த நேரத்தில் அவரிடம் மகனான சலிமுக்கு அடிக்கடி பல திருமணங்கள் செய்து வேண்டிய கட்டாயம் வந்திருந்தது அதில் ஒன்றுதான் இளவரசர் சலிமுக்கு இளவரசி ஜெகத் கோசாயினிக்கும் நடந்த திருமணம்.
அத்திருமணத்தின் போது சலீமுக்கு பிறந்த குழந்தையை அக்பர் தனது குழந்தையாக வளர்த்து வந்தார் தன்னுடைய மூத்த மனைவியிடம் குழந்தையை வழக்கும்படி கூறினார் அவருடைய மூத்த மனைவியான ருக்கியாபேகத்துக்கு குழந்தை இல்லை என்பதால் அக்குழந்தையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார் அக்குழந்தைக்கு போர் யுத்திகள் தந்திரங்கள் கலைகள் அரசியல் என அனைத்தும் அக்பர் மூலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டது.
அவ்வாறாக பாசத்துடனும் அனைத்து கலைகளும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்ட அந்த சிறுவனின் பெயர் தான் ஷாஜகான் முகலாய அரசர்கள் பட்டத்திற்கு வரும்போது ஒரு பட்டப்பெயர் சூட்டில் கொள்வார்கள் அவ்வாறாக வழங்கப்பட்ட பெயர் தான் ஷாஜகான் அவருடைய சிறு வயது பெயர் குருகான் அவருக்காக வழங்கப்பட்ட பட்டப் பெயரை பிற்காலத்தில் அவருடைய பெயராக அனைவராலும் கருதப்பட்டது.
பட்டத்து அரசியான ருக்கியாபேகனிடம் 13 வருடங்கள் வளர்க்கப்பட்ட பின்னர் 1605 ஆம் ஆண்டு மறுபடியும் சலீம் இடம் சென்றடைந்தார் அதாவது தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு பின்னரே தனது தாத்தாவிடம் வந்து சேர்ந்தார் தனது தாத்தாவை சந்தித்த அந்த நேரத்தில் தனது தந்தையான அக்பர் இறந்ததற்கு பின்னர் ஜஹாங்கீர் என்பதற்கு முடி சூட்டப்பட்டிருந்தது.
பல வருடம் கழித்து தன்னுடைய அப்பா அப்பாவிடம் வந்து சேர்ந்ததும் ஜஹாங்கீர் உடைய அன்பு முழுவதுமாக ஷாஜஹானுக்கு கிடைக்கவில்லை அந்த சமயத்தில் ஜஹாங்கீர் கடுமையான போர் சந்தர்ப்பங்களில் ஈடுபட்டிருந்தார் இதனாலேயே அவர் அடிக்கடி ஷாஜகனிடம் நேரம் செலவழிக்கவில்லை அவ்வாறாக இருந்தாலும் ஷாஜகான் தனது அரை மனையில் எல்லா வசதிகளுடன் ராஜாவாக வாழ்ந்து கொண்டிருந்தார் அற்சமயத்தில் அந்த அரண்மனைக்கு கைக்குழந்தையுடன் கணவனை இழந்த ஒரு பெண் வந்திருந்தார் அந்தப் பெண் மிகவும் புத்திசாலியா இருந்தாள் வந்து சில காலங்களில் அனைவரிடமும் பழகி நற்பெயரை வாங்கிக் கொண்டாள் அவளைச் சந்திப்பதற்காக அவளுடை உறவினர்கள் அரண்மனைக்கு அடிக்கடி வந்த வண்ணம் இருந்தன அந்த மாதிரியாக வந்த அவளுடைய அண்ணன் மகளான இளம் பெண் தான் மும்தாஜ்.
அவளுடைய அழகில் மயங்கிய ஷாஜகான் காதல் வயப்பட்டான் தன்னுடைய காதலை அரண்மனைக்கு வெளிப்படுத்த முடியாத காரணம் காரணங்கள் இருந்ததால் தன்னுடைய காதலை வெளிப்படுத்த முடியவில்லை. முகலாயர்கள் அடிக்கடி சந்தைகள் தன்னுடைய காதலை வெளிப்படுத்த உதவியாக அமைந்திருந்தது பொதுவாக முகலாய அரைமனையில் உள்ள பெண்கள் பொழுது போவதற்காக கைவண்ணங்கள் ஆக்கங்களை செய்து சந்தைப்படுத்துவர் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மும்தாஜ்சிடம் ஷாஜகனுக்கு பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அவ்வாறு பேசி பழகியது மும்தாஜ்க்கும் ஷாஜகான் மீது காதல் ஏற்பட்டது இவர்களுடைய காதல் அரண்மனையில் தெரியவர முகலாய அரசவையில் மும்தாஜினுடைய அப்பா ஒரு முக்கிய நபராக இருந்தார் அதனால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எதுவும் வரவில்லை தனது காதலை ஜஹாங்கீரிடம் சொன்னவுடன் அப்பவே இவர்கள் கூடிய நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது அப்போது மும்தாஜ் உடைய வயது 14 ஷாஜகான் உடைய வயது 15 என்பதால் சிறு காலத்திற்குப் பின்னர் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது.
1611 வருஷம் ஷாஜகான் மும்தாஜ் கல்யாணம் நடந்து முடிந்தது ஷாஜகான் மும்தாஜ் காதல் ஐந்து வருடங்கள் காத்திருந்து நடந்து முடிந்த பின்னரும் அவர்களுடைய காதல் இன்னும் ஐந்து வருட கடந்த உடனும் இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்றது அரசியல் காரணங்களுக்காக அவர் வேறு திருமணங்கள் செய்து கொண்டாலும் மும்தாஜ் மீது கொண்ட காதல் அதிகமாகவே இருந்தது தன்னுடைய தனிப்பட்ட முடிவாயினும் அரசியல் அரசியல் முடிவுகளிலும் சரிக்கு சமமாக முடிவெடுக்கும் உரிமை கொடுத்திருந்தார் எதுவாயினும் மும்தாச் இடம் கலந்து முடிவுகளை எடுப்பார்.
எங்கு சென்றாலும் மும்தாஜ்சை தன் கூடவே அழைத்துச் சென்றபடியே இருந்தார் அதுமட்டுமில்லை அரசியல் சிக்கலான கட்டங்களில் மும்தாஜ் மிகவும் பக்கபலமாக இருந்தார் பின்னர் ஷாஜகான் மன்னனாக முடிசூட்டப்பட்டதும் மும்தாஜினுடைய வேலை இருமடங்காக இருக்கிறது எந்த ஒரு அரசியல் அரசாணை அரண்மனை முடிவுகள் அனைத்து முடிவுகளும் மும்தாஜ் உடன் கலந்து யோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
உவராக முந்தாச்சினுடைய நாட்கள் மிகவும் அழகாக கலந்து கொண்டிருந்த நேரத்தில் மும்தாஜ் 14வது முறையாக கருப்பட்டிருந்தார் அந்த சமயத்தில் ஷாஜகான் தற்காலத்துக்கு போருக்கு செல்ல அந்த சமயத்தில் மும்தாஜ் கூடவே சென்று இருந்தால் எதிர்பாராத விதமாக எதிர்பாராத விதமாக அவர்கள் தங்கி இருந்த அந்த இடத்திலேயே உண்டாக்கி பிரசவ வலி ஆரம்பித்தது அந்த சமயத்தில் ஓடிச் சென்ற ஷாஜகான் பல வச்சுகளினுடைய முயற்சிக்கு பின்னால் 30 மணி நேர போராட்டத்தில் பின்னர் மும்தாஜ் குழந்தையை பெற்றெடுத்தாள்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத சமயமாக அமைந்திருந்தது மும்தாஜ்க்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்தது மும்தாசியினுடைய உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது தன்னுடைய காதல் வாழ்க்கை தன்னை விட்டு விலகிச் செல்வதை உணர்ந்தால் அந்த இடத்திலே ஷாஜகான் மடியிலே தனது உயிரை விட்டாள் தற்காலிகமாக அந்த இடத்திலேயே ஒரு நதிக்கரை ஓரமாக உடலை புதைத்து விட்டு மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.
போர்க்களத்தில் எத்தனையோ மரணத்தைக் கண்டு கலங்காத ஷாஜகான் தன்னுடைய மனைவியின் மரணத்தால் மிகவும் வேதனையுற்று காணப்பட்டார் அதனோடு அரண்மனைக்கு திரும்பி வந்தவுடன் ஒரு அறையில் பூட்டிய படி இரண்டும் மூன்று மாதங்களாக இருந்தார் அவ்வாறாக இரண்டு மூன்று மாதம் கழித்து அவர் வெளியே வந்ததும் தலை முடி தாடி எல்லாம் அதிகமாகவே வளர்ந்து காணப்பட்டு இருந்ததாக குறிப்புகள் கூறப்படுகிறது.
அந்தக் கவலையில் இருந்த போதும் தன்னுடைய மனைவியான மும்தாட்சிக்கு மிகப்பெரிய கல்லறை ஒன்று கட்டுவதற்கு தீர்மானித்து இருந்தார். அதற்காக அக்காலத்தில் இருந்த சிறந்த கட்டிடக் கலைஞர்களை அழைத்து ஷாஜகான் அரண்மனையில் இருந்து பார்த்தவுடன் அந்த கல்லறை தெரியும் படி அமைக்க தீர்மானித்து இருந்தார் யாருக்கும் இதுவரை கட்டப்பட்டிராத ஓர் உலக தலைசிறந்த ஒரு கட்டிடமாக இருக்குமாறு கட்டிடக்கலைஞர்களிடம் கூறினார் வெண்பளிங்கு கற்களாகல் கல்லறையும் கட்டி எழுப்பப்பட்டது மும்தாஜினுடைய உடல் மீண்டும் அக்கலறையில் புதைக்கப்பட்டது அந்தக் கல்லறை தான் தற்போது உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் காணப்படுகிறது.
தாஜ்மஹால் கட்டப்பட்டு முடிந்த நிலையில் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டார் இதுதான் சரியான சந்தர்ப்பம் என அவருடைய மகன்களான அவுரங்கசிங் ஆட்சியை கைப்பற்றி ஷாஜகானை வெளியே செல்லாதவாறு அரண்மனைக்குள்ளே சிறைப்படுத்தி வைத்திருந்தான் வெளியாக்கல் யாரையுமே சந்திக்க முடியாத படி வைத்திருந்தான் அவருடைய மகள் மட்டும் சாப்பாடு கொடுப்பதற்காக அப்பொழுது சென்று வருவார்.
அவ்வாறாக தனது அறையில் இருந்து மும்தாஜ் உடைய கல்லறையை பார்த்தபடியே 8 ஆண்டுகள் வரை இருந்தார் பின்னர் அவருடைய 74 ஆவது வயதில் அவர் உயிரிழந்தார் ஷாஜகான் உடைய முதுமை காலத்தில் அவருடைய மகனான அவுரங்கசிங் தன்னால் முடிந்தவரையிலான கொடுமைகளை பண்ணிக் கொண்டிருந்தான் அப்படி இருந்தபோது தன் மகனிடம் தாஜ்மஹாலுக்கு எதிராக தனக்கு ஒரு கல் அரைக்கட்டுமாறு கூறியிருந்தார் அதனை மகன் நிறைவேற்றவில்லை பின்னர் தாஜ்மஹால் உள்ளவே மும்தாஜ் பக்கத்திலே ஒரு சிறிய கல்லறையை கட்டினான் அரண்மனையில் ஆரம்பிக்கப்பட்ட காதல் கல்லறையில் முடிந்தது. இதுதான் ஷாஜகான் காதல் கதை.
நன்றி...
0 Comments