இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள் Foreign Words in Sri Lankan Tamil

Foreign Words in Sri Lankan Tamil

இலங்கைத் தமிழிர்களால் பேசப்படும் சில சொற்கள் (Foreign Words in Sri Lankan Tamil) குடியேற்றவாத நாடுகளுடன் கொண்ட தொடர்புகளின் காரணமாகக் கலந்துள்ளன. அவற்றை பார்க்கலாம்.
  1. அவையல்
  2. இசக்கம்
  3. கடுக்கன்
  4. திலாந்து
  5. சுண்டுபேணி
  6. கரத்தை
  7. மரைக்கால்
  8. டசின்
  9. சுளகு
  10. அம்மி
  11. குலவி
  12. தாக்கத்தி
  13. சூடு வைத்த்ல்
  14. பண்பாய்
  15. பாய்
  16. சாக்கு
  17. நடகரத்தை
  18. அடசமான்
  19. சில்லித்தாரா
  20. தவுட்டம்பழம்
  21. பிரப்பம்பழம்
  22. சூரப்பழம்
  23. காரப்பழம்
  24. வீரப்பழம்
  25. பாலப்பழம்
  26. மணித்தக்காளி
  27. கீழ்க்காய் நெல்லி
  28. குண்டுமணி
  29. குண்டுமணிப்பழம்
  30. ஈச்சம்பழம்
  31. மீனாச்சிப்பழம்
  32. மகிழம்பழம்
  33. காட்டுத்தேங்காய்
  34. முதுரைமரம்
  35. திருக்கொண்டைமரம்
  36. புங்கை மரம்
  37. கொக்கட்டிமரம்
  38. திரிபிளக்
  39. செத்தை
  40. வாடி
  41. கல்வாடி
  42. தட்டி

போர்த்துகீசம் சொல் - தமிழ்ச் சொல்

  1. அலுமாரி நிலைப் பேழை
  2. ஒட்சிசன் செந்தாழம்பழம்
  3. அலவாங்கு கடப்பாரை
  4. அலுகோசு தூக்கிலிடுபவர்
  5. பைலா ஆட்டம்
  6. சாவி திறவுகோல்
  7. சன்னல் சாளரம்
  8. கதிரை நாற்காலி
  9. கஜு முந்திரி
  10. களுசான் காலாடை
  11. கமிசை கைச்சராய்
  12. கடதாசி தாள்[10]
  13. கொய்யாப் பழம் காழ்ப் பழம்
  14. கோப்பை தட்டு
  15. குசினி அடுப்படி
  16. மேஜை மிசை
  17. பாண் வெதுப்பி
  18. பப்பாளி செங்கொழும்பை
  19. பேனா எழுதுகோல்
  20. பீங்கான் வழை
  21. பீப்பா உருள்கலன்
  22. சப்பாத்து மூடுகாலணி
  23. தவறணை கள்ளகம்
  24. தாச்சி கலம்
  25. துவாய் துண்டு
  26. விறாந்தை தாழ்வாரம்



Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments