History - Grade 10, O-Level Exam Paper PDF Download - Special Tute தரம் 10 வரலாறு வினாத்தாள்


History - Grade 10 Exam Paper PDF Download - Special Tute

தரம் 10 மாணவர்களுக்கான விசேட கையேடு. வரலாறு

கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயம்

ஆசிரியர் திரு.கோ.தரணிதரன்

சரியான விடையின் கீழ் கோடிடுக.

1.புராதன காலத்திற்குரிய இலக்கிய சமயத் தகவல்கள் வம்சக்கதைகள் என்பன குறிப்பிடப்பட்டிருந்த ஆதாரம்

1. சாசனங்களில் 
2 ஓலைகளிலான ஏட்டுச்சுவடிகளில் 
3. கல்வெட்டுக்களில்
4. நூல்களில்

2. மகாவம்சம் நம்பத்தகுந்த மூலாதாரமாகத் திகழ்வதற்கு காரணம்

1. மகாவம்சத்தில் அடங்கியுள்ள செய்திகள் சில கல்வெட்டுக்களிலும்,
ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ளமை, 

2. இலங்கை வரலாறு தொடர்ச்சியாக கூறப்பட்டுள்ளமை 

3. மகாவிகாரையின் செய்திகளை சிறப்பாகக் கூறுகின்றமை

4. துட்டகைமுனுவை கதாநாயகனாகக் கொண்டு நூல் இயற்றப்பட்டுள்ளமை

Special Tute History - Grade 10 Exam Paper 

Examination Grage 10
Subject History
Year Special Tute
Medium Tamil Medium
Create by திரு. கோ. தரணிதரன்

எமது Sltamil பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது? கீழ் உள்ள Button Click செய்யவும்.

Preview and Download of the PDF Document

Exam Papers Downloads


Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments